Tuesday, 25 October 2016

வாழ்வின் பாவனை


இதுவரை யாருக்கும் தெரியாது
முளைத்துவிட்ட சிறகுகளை
முடக்கி வைத்திருக்கிறேன் என்று..

கூண்டுக்கதவு திறக்கும்வரை
இப்படியேதான் பாவிக்கவேண்டும்

இறந்தது போலவே…

No comments:

Post a Comment

  வல்லம் ஏகெளரி அம்மன் - சிறப்புப் பார்வை முனைவர் பிரியாகிருஷ்ணன். பதிவு செய்த நாள் : 25.02.2024 அமைவிடம்: தஞ்சைக்கருகில் வல்லம் என்ற ஊரில...