Tuesday, 19 May 2020


அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழும் அரண் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் அரண் மின்முற்றம் WEBNAR-4 இல்  18/05/2029 உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்காக இணையவழிகருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு:முதுமுனைவர் பிரியா கிருஷ்ணன்/www.aranejournal.com

அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழும் அரண் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் அரண் மின்முற்றம் WEBNAR-3 இல்  ஆறு தலைப்புகளில் ஆறு துறைகளில் ஆறு ஆளுமைகள் கலந்து கொண்ட நிகழ்வுகள்:

நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு:முதுமுனைவர் பிரியா கிருஷ்ணன்/www.aranejournal.com







அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழும் அரண் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் அரண் மின்முற்றம் WEBINAR-2 இல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தன்னம்பிக்கை உரை  கொரொனோ கால மன  அழுத்தம் குறைத்து தேர்விற்கு தயார்படுத்த நடத்தப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு
முதுமுனைவர் பிரியா கிருஷ்ணன்


அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழும் அரண் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் அரண் மின்முற்றம் WEBNAR-1 இல்  ஆறு தலைப்புகளில் ஆறு துறைகளில் ஆறு ஆளுமைகள் கலந்து கொண்ட நிகழ்வுகள்:

நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு:முதுமுனைவர் பிரியா கிருஷ்ணன்/www.aranejournal.com


















  வல்லம் ஏகெளரி அம்மன் - சிறப்புப் பார்வை முனைவர் பிரியாகிருஷ்ணன். பதிவு செய்த நாள் : 25.02.2024 அமைவிடம்: தஞ்சைக்கருகில் வல்லம் என்ற ஊரில...